பால் மற்றும் மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு - தொழில்நுட்பம் என்பது பால் உற்பத்தி மற்றும் செயல்முறைகள் பற்றிய விரிவான கையேடாகும். இது பால் மற்றும் பால்பொருட்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கையேடு பால் உற்பத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் வளர்ச்சி, சுத்தமான பால் உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், பாலின் ஊட்டச்சத்து மதிப்பு, தரக் கட்டுப்பாடு, பால் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டிய பால்பொருட்களின் உற்பத்தி தொழில்நுட்பங்கள், நிலைத்தன்மை, பால் மற்றும் பால்பொருட்களைப் பையகப்படுத்துதல், விற்பனை வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள், மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கான கடனுதவி வசதிகள் ஆகியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.
Book Details: |
|
ISBN-13: |
978-613-8-25215-3 |
ISBN-10: |
6138252152 |
EAN: |
9786138252153 |
Book language: |
Tamil |
By (author) : |
கோகுலகிருஷ்ணன் ப. |
Number of pages: |
60 |
Published on: |
2024-11-28 |
Category: |
Biology |